டாஸ்மாக் முன் போராட்டம் கள் இயக்கம் அறிவிப்பு
8:26 AM சிறப்பு, செய்திகள், டாஸ்மாக் முன் போராட்டம் கள் இயக்கம் அறிவிப்பு, தலைப்பு 0 கருத்துரைகள் Admin
இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தபோது, "அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' என உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், மேல்முறையீடு செய்தபோது, "கள் உணவின் ஒரு பகுதி என்பதால், மாநில அரசின் உத்தரவு பொருந்தாது' என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இது கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் பொருந்தும். அரசியல் சாசன சட்டத்தையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் தமிழக அரசு மதிக்கவில்லை.
டாஸ்மாக் கடைகளில் பனை, தென்னை சார்ந்த மதுவை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். கள்ளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு வழங்க வேண்டும். கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன், தடையை நீக்காவிட்டால், டாஸ்மாக் கடைகளை நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், டாஸ்மாக் முன் போராட்டம் கள் இயக்கம் அறிவிப்பு, தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது