கொப்பரை அட்டை பெற முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் 'திடுக்'
7:00 AM கொப்பரை அட்டை பெற முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கொப்பரை கொள்முதலில் உள்ள நெருக்கடிகளில் இருந்தும், விவசாயிகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் விதிமுறைகளையும் தவிர்க்கக்கோரி நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், டி.ஆர்.ஓ., மற்றும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு மனு அனுப்பப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சவரிமுத்து அனுப்பிய மனு விபரமாவது: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் கொப்பரை விற்பனை செய்திட வரிசை எண்படி பதிவு செய்திட வேண்டும். ஒப்புதல் சீட்டு பெறவும், கையெப்பம் இடவும் விவசாயிகள் நேரில் கூட்டுறவு சொசைட்டிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். வேலையாட்கள் மற்றும் உறவினர்கள் மூலம் கொப்பரையை விற்பனைக்காக மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு வாடகை மினிவேன்கள், டிப்பர்கள், லாரிகளின் ஏற்றிச் சென்றால், கொப்பரை மூடையின் உரிமையாளர்கள் வரும் வரை கொப்பரை மூடையை இறக்கி வைக்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
குறிச்சொற்கள்: கொப்பரை அட்டை பெற முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது