சொட்டு நீர்பாசன வசதி ரூ.25,000 மானியம்
9:21 AM 000 மானியம், சிறப்பு, செய்திகள், சொட்டு நீர்பாசன வசதி ரூ.25, தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 எக்டேரில் சொட்டு நீர்பாசன வசதி செய்யும் திட்டம் உள்ளது. ஒரு எக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்ய 82 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில் விவசாயிகளின் பங்கு தொகையாக 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசின் மானியமாக 15 ஆயிரம் ரூபாய்க்கு நீரில் கரையும் உரம், 5,000 ரூபாய் மதிப்பிலான கத்திரி, வெண்டை, தக்காளி விதைகள், 5000 ரூபாய்க்கு பூச்சி மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். சொட்டு நீர்பாசன வசதி செய்ய விரும்பும் விவசாயிகள், சிவகாசி தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
குறிச்சொற்கள்: 000 மானியம், சிறப்பு, செய்திகள், சொட்டு நீர்பாசன வசதி ரூ.25, தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது