இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காய்கறி விலை குறைவு பயறு, பருப்பு விலை உயர்வு


வாரச்சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் ,காய்கறி விலை குறைந்துள்ளது. அதேநேரம் பயறு, பருப்புகளின் விலை உயர்ந்துஉள்ளது.சிவகங்கை வாரச்சந்தையில் நேற்றைய விலை:காய்கறி விலை (கிலோ) நிலவரம்:கடந்த சில வாரங்களுக்கு முன் 25 ரூபாய்க்கு விற்ற கத்தரி-10 ரூபாய், 20 க்கு விற்ற வெண்டை-16, 20 க்கு விற்ற பாகற்காய்-16, 24 க்கு விற்ற முருங்கைபீன்ஸ்- 40, 20 க்கு விற்ற கேரட்-10, 16 க்கு விற்ற முள்ளங்கி-5,20 க்கு விற்ற உருளை-18, 12 க்குவிற்ற கோஸ்-10, 15 க்கு விற்ற தக்காளி-10, கருணை-24, 60 க்கு விற்ற இஞ்சி-40, 35 க்கு விற்ற அவரை-20, பட்டர் பீன்ஸ்-70, சின்ன வெங்காயம்-16, பெல்லாரி-12, காலி பிளவர்-15, 20 க்கு விற்ற சேணை-30, 32 க்கு விற்ற சேம்பு-30, பச்சை மிளகாய்-20, 16 க்கு விற்றபீட்ரூட் -10, சவ்சவ்-10, சோயா பீன்ஸ்-40, எலுமிச்சை-35, பீர்க்கை-20, பூசணி-8, மொச்சை-40 ரூபாய்க்கும் விற்றது.பழங்கள் (கிலோ): 100 க்கு விற்ற ஆப்பிள்-80, மாதுளை-60, இரண்டாவது ரகம்-40, சாத்துக்குடி-40, சப்போட்டா-10, கொய்யா -30, அன்னாசி-25 ரூபாய்க்கும் விற்றது.


பயறு, பருப்பு விலை உயர்வு: வெளி மார்க்கெட்டில் மொத்த விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் பொதுமக்கள் வாங்கும், சில்லரை விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம், 78 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு 76க்கு விற்கப்பட்டது. 55 க்கு விற்ற தட்டப்பயறு - 58, கடலை பருப்பு-56, 85 க்கு விற்ற உளுந்தம் பருப்பு- 88, 36 க்கு விற்ற கொண்டக்கடலை-38, 30 க்கு விற்ற பச்சை பட்டாணி-32, வெள்ளை-30, 54 க்கு விற்ற மொச்சை- 58 விற்கப்பட்டது.42க்கு விற்ற கொண்டக்கடலை 40, 75 க்கு விற்ற பாசிப்பருப்பு 80, மொச்சை 40, 60 க்கு விற்ற மல்லி 65, மஞ்சள் 95 க்கு விற்றது.30க்கு விற்ற புளி 35, வத்தல் 65 க்கும், 120 க்கு விற்ற மலைப்பூண்டு 100, சாதா பூண்டு-80, சோம்பு-120, 160 க்கு விற்ற சீரகம்-170, கடுகு-180 என விற்பனை செய்யப்பட்டது.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment