குறைந்த வாடகைக்கு விவசாய இயந்திரங்கள்
6:58 PM குறைந்த வாடகைக்கு விவசாய இயந்திரங்கள், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடனுதவி சங்கத்தின் வேளாண்மை சே வை மையம் மூலம், மினி டிராக்டர், களை எடுக்கும் கருவிகள் குறைந்த வாடகையில் விடப்படுகிறது. இதற் கான தொடக்க விழாவை கூட்டுறவு இணை பதிவாளர் சுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் குழந்தைவேலு தொடங்கி வைத்தனர்.விழாவில், கூட்டுறவு கடனுதவி சங்க தனி அலுவலர் ரேணு, செங்கம் கள மேலாளர் கருணாகரன், செயலாளர் பாலசுந்தரம், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
குறிச்சொற்கள்: குறைந்த வாடகைக்கு விவசாய இயந்திரங்கள், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது