.விவசாயிகளுக்கு மானியம்
7:30 AM .விவசாயிகளுக்கு மானியம், சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் துல்லிய பண்ணையம் அமைத்த விவசாயிகளுக்கு, உரம் இலவசமாக வழங்கப்பட்டது. பண்ணையம் அமைத்த 40 விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, 40 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டது. விவசாய உதவி இயக்குனர் பரமேஸ்வரன் கூறுகையில்,""ஆயில் இன்ஜின், மின் மோட்டார் வாங்க மானியம், "பவர் ஸ்பிரேயர்', மண்புழு உரம் மானியத்தில் வழங்கப்படும். விபரங்கள் அறிய, "98651 53344' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
குறிச்சொற்கள்: .விவசாயிகளுக்கு மானியம், சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது