மல்லிகை விலை குறைகிறது
8:19 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்லிகை விலை குறைகிறது 0 கருத்துரைகள் Admin
மதுரையில் பனிப்பொழிவை சமாளித்து, மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை கிலோவிற்கு 150 ரூபாய் குறைந்துள்ளது.பூ மார்க்கெட் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது :ஒரு கிலோ மல்லிகை கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை குறைந்தது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும்.பிச்சிப்பூ கிலோ 300 ரூபாய், சம்பங்கி 60, ரோஸ் 50, அரளி 60, மரிக்கொழுந்து 40, வாடாமல்லி 30, கோழிக்கொண்டை 40, செவ்வந்தி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, மல்லிகை விலை குறைகிறது
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது