தேங்காய் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு
2:18 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு 0 கருத்துரைகள் Admin
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது.இந்த வாரம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 746 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தன. அம்மூட்டைகளை வணிகர்களுக்கு இறக்க, கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், விவசாயிகளின் ஒப்புதலோடு மே 5ம் தேதிக்கு ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேங்காய் பருப்பு ஏலம் ஒத்திவைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது