இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உத்தரகாண்ட் மாநிலத்தில் பி.டி கத்திரிக்காய்க்கு தடை

உத்தரகாண்ட் மாநில அரசு பி.டி.கத்திரிக்காயை மாநிலத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.அரசின அவசரகால நடவடிக்கை குறித்து அம்மாநில முதக்வர் டாக்டர்.ரமேஸ் பொகிரியல் நிஷான்க் தெரிவித்தாவது....

மரபணு கத்திர்க்காயை உற்பத்தி செய்ய அனுமதித்தால் மாநிலத்தில் உள்ள விளைநிலங்கள் கடுமையாக் பாதிக்கப்படும்.மேலும் அதில் உள்ல விசத்தனமை பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் கொல்லும் தன்மை கொண்டது ஆகும் எனவே மரபணு கத்திக்காயை மாநிலத்தில் உற்பத்தி
செய்வதற்கும் மற்ரும் விறொஅனை செய்வதர்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி.டி கத்திரிக்காய் சாப்பிடுவதல் மனிதர்களின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கால்நடைகளுக்கும் பெரிய அளவில் உயிர் இழப்பை ஏற்படுத்தும் என பல்வேறுநாடுகளில் வேளாண்மை நிபுணர்கள் அதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து இருப்பதாக தகவல் கூறுகின்றன. இந்த பிரசானை தற்போது விசுவரூஒஅம் எடுத்து உள்ளது. மேலும் நம்து நாட்டில் சுமார் 2500 ரகங்களில் கத்திரிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே பி.டி. கத்திரிக்காயின் தேவைப்பாடும் இல்லை என அவர் கூறினார்...


குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment