இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அன்னூர் - அத்திக்கடவு திட்டம் - ஸ்டாலின்

கோவை மாவட்டம் அன்னூரில் இன்று (டிசம்பர் 28 )காலையில் பத்திரைக்கையாளர்களைச் சந்தித்த போது துணை முதல்வர் ஸ்டாலின் அன்னூர் - அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டு திட்டம் விரைவில் ‌நிறைவேற்றப்படும் என ‌தெரிவித்தார். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு இது ஒரு மகிழ்வான செய்தி.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment