இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

டிச.,22ல் வேளாண் நிலையத்தில் பொன்மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்: "நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ம் தேதி பொன்மீன் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது' என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ம் தேதி செவ்வாய் கிழமை பொன்மீன் வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.


"பொன் மீன் என்பது என்ன, அவற்றை எவ்வாறு வளர்ப்பது, உணவுப் பழக்க வழக்கம் மற்றும் இனப்பெருக்க முறை, தொட்டி மற்றும் வளர்ப்புக் குளங்களில் அவற்றை எவ்வாறு வளர்ப்பது' என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 21ம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment