இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரிக்காய்: கர்நாடகமும் எதிர்ப்பு



மரபணமாற்றப்பட்ட (ி.ி.) கத்தரிக்காய்க்கதமிழ்நாடஅரசு ‌சிவ‌ப்பு க‌ம்பள‌ம் விரித்தவரவேற்பகொடுக்குமநிலையில், அதற்ககர்நாடஅரசவேளானதுறமாநிஅரசிற்கஅளித்அறிக்கையிலஅவசரமகாட்வேண்டாமஎன்றஎச்சரித்துள்ளது.

ி.ி. கத்தரிக்காயவிதைகளவிற்பதற்குமபயிரிடுவதற்குமமத்திஅரசினமரபணமாற்விதைகளுக்காஅனுமதிககுழஏற்பளித்துள்நிலையில், அதகுறித்பொதுமக்களினசந்தேகங்களுக்கபதிலளிக்மக்களசந்திப்புகளமத்திஅரசினசுற்றுசசூழலஅமைச்சகமஏற்பாடசெய்தவருகிறது.

இந்மக்களசந்திப்பவரும் 26ஆமதேதி கர்நாடகததலைநகரபெங்களூருவிலநடைபெறவுள்ளது. இந்நிலையில், மரபணமாற்றப்பட்கத்தரிக்காயவிதைகளவிற்பதற்கஅனுமதி அளிப்பதிலஅவசரமகாட்வேண்டாமஎன்றகர்நாடஅரசிற்கஅம்மாநிவேளாண்துறஅறிவுரையளித்துள்ளது.

“கத்தரிக்காயஒரதோட்டப்பயிர், மரபணமாற்விதைகளைபபயன்படுத்தி கத்தரிக்காயசாகுபடி செய்யுமஅளவிற்கபூச்சிபபுழபாதிப்பஅதிகமில்லை. ி.ி. கத்தரிக்காயஉள்ளிட்மரபணமாற்றப்பட்பயிர்களதொடர்பாவேளாணதுறையிலேயகருத்தமாறுபாடஇருந்தது. அதனகாரணமாகவஅறிக்கஅளிப்பதிலதாமத‌ம் ஏற்பட்டது” என்றகர்நாடஅரசினவேளாணதுறஅதிகாரி ஒருவரதெரிவித்துள்ளதாஎகனாமிகடைம்ஸநாளேடகூறியுள்ளது.

எவ்வளவதெளிவாஅணுகுமுறை! மரபணமாற்பயிர்களதொடர்பாதங்களுக்குளகருத்தமாறுபாடஇருந்தாலும், அரசிற்கஆலோசனவழங்கும்போது, ‘அவசரமகாட்வேண்டாம்’ என்றஅறிவுறுத்தியிருப்பதஅம்மாநிவேளாணதுறகர்நாடவிவசாயிகளமீதகொண்டுள்பொறுப்புணர்வைககாட்டுகிறது.

ஆனாலதமிழ்நாட்டில்... தமிழஅரசமுதலவேளாணபல்கலைககழகமவரஎல்லோருமஒருமித்குரலிலி.ி. விதையஎன்றவெற்றிலபாக்கவைத்தஅழைக்கின்றனர்.

சட்டபபேரவையிலபேசிவேளாணதுறஅமைச்சரவீரபாண்டி ஆறுமுகம், “பி.ி. கத்தரிக்காயவிதைகளபயன்படுத்தலாம், அதனாலதீங்கேதுமஏற்பட்டாலபிறகநீதிமன்றத்திற்கபோகலாம்” என்றகூறுகிறார். மரபணமாற்றப்பட்விதைகளபயன்படுத்தினாலநன்மஏற்படுமா, தீதாகுமஎன்பதகுறித்தஉறுதியாமுடிவசெய்யாமலேயே, விதையுங்களபார்க்கலாமஎன்றபொறுப்பற்றபேசினாரதமிழவேளாணஅமைச்சர்.


மரபணமாற்றப்பட்கத்தரிக்காயவிதைகளகோவையிலுள்வேளாணபல்கலவிதைத்தசோதனசெய்தபார்த்ததாகவும், கத்தரிக்காய்களவிளைந்பிறகு, அதிலபூச்சி அடித்கத்தரிக்காய்களை (!) ஆட்களவைத்துபபிரித்தார்களஎன்றும், அவைகளவீடியோவிலபதிவசெய்யப்பட்டுள்ளதாகவுமஇயற்கவிவசாவிஞ்ஞானி நம்மாழ்வாரசென்னையிலநடந்கருத்தரங்கிலகூறினார்.

கத்தரிக்காயைததாக்குமதண்டுபபுழுவைததடுக்குமநோக்கிலேயி.ி. கத்தரிக்காயஅறிமுகப்படுத்தப்படுவதாக, அதனகண்டுபிடித்மான்சாண்டநிறுவனமகூறுகிறது. ஆனாலசோதனசாகுபடியிலஅந்தககத்தரிக்காய்களையுமதண்டுபபுழுததாக்கியுள்ளதஎன்விவரத்தஅதிகாரப்பூர்வமாதமிழஅரசஅல்லதவேளாணபல்கலைககழகமவெளியிடாததஏன்?

கத்தரிக்காயஅதிகமாகபபயிரிடுமமேற்கவங்கமும், பீகாருமி.ி. கத்தரிக்காயநிராகரித்தவிட்டன. கர்நாடமாநிலமஅவசரமகாட்வேண்டாமஎன்கிறது. ஆனாலதமிழ்நாட்டமக்களநலனிலமிகவுமஅக்கறகொண்டுள்தமிழஅரசமட்டுமவிதையுங்களபார்க்கலாமஎன்கிறது.
-webdunia

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment