இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பழரசம் தயாரிக்க பயிற்சி : பங்கேற்க பல்கலை அழைப்பு

"வணிக முறையிலான பழப்பொருள் தயாரித்தல்' பயிற்சி, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், வரும் 19 மற்றும் 20ம் தேதி அளிக்கப்படுகிறது.
வேளாண் பல்கலை அறிக்கை: பழரச பானம், தயார் நிலை பானம், பலவகை பழ ஜாம், உலர வைக்கப்பட்ட பழங்கள், ஊறுகாய், ஊறுகனி தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 1,000 ரூபாய் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி கட்டணத்தை, முதல்வர் (வேளாண் பொறியியல்), கோவை என்ற முகவரியில் வங்கியில் "டி.டி.,' எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை-3, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்; ஜன., 18ம் தேதி முன் பதிவுக்கு கடைசி நாள்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment