விவசாய சாதனைகள்
3:12 PM 6 கருத்துரைகள் Admin
இனிய நண்பர்களே ,,,,,, வணக்கம்..............
உலகம் இன்று எத்தனையோ சாதனைகள் தினம் தினம் புதிய படைப்புகள் அதனை சார்ந்த சாதனைகளைநிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறோம் .
இருப்பினும் இன்றும் சரி நேற்றும் சரி வரும் காலங்களும் சரி என்றும் மனித வாழ்க்கையில் என்றும் மதிக்கப் பட வேண்டிய ஒன்று விவசாயம், விவசாயம் சார்ந்த விவசாயிகள்.
ஆனால் இன்று விவசாயம் எந்த நிலையில் உள்ளது நினைத்து பார்க்க ஆட்கள் இல்லை. விவசாயிகள் என்று சொல் இன்று மதிக்கப் படுவதில்லை. இருப்பினும் இப்படிப்பட்ட நிலையிலும் விவசாயிகள் சோதனைகள் பல கடந்து சாதனைகளை நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை உலக மக்களின் பார்வையில் கொண்டு செல்வதே எம் பணியாகும். இனி வாரம் ஒரு சாதனை விவசாயி பற்றிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். நன்றி!!! -சக்திவேல்
குறிச்சொற்கள்:
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
I appreciate to your job. Keep it up. i waiting for you agricultural stories. i am interested for agricultural field. i support for all formers.
hai sakthivel,
Realy thnks to ur job,im also waiting ur next agricultural stories.
Im sakthi,
Now im working in hcl,but im very intrest in vivasayam,we have 50 acers land but now it is a vetage land.
Can i do somthing?
pls help me about vivasayam.
any web site is ther?
In this related informatiom where i can get.
SAKTHI.
இனிய நண்பரே வணக்கம்
http://vivasayam.wordpress.com/2009/05/05/மொட்டை-மடியில்-காய்கறி-ச/
Hai Sakthi,
Really appreciated your job. Please post if you have details about "zero budjet agriculture".
Thank you